Home | Posts RSS | Comments RSS | Ulavu.com

எனது முதல் பதிவு !



Thursday, September 17, 2009
வணக்கம்,

உலவு .காமிற்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு மிக்க நன்றி. இது உங்கள் உலவு.காமின் வலைப்பூ.உங்கள் பேராதரவை தொடர்ந்து தமிழ் பதிவர்களுக்கு தேவையான சிறு சிறு உதவி தகவல்களை இந்த வலைப்பூவின் மூலம் தர முயல்கிறோம். தங்கள் கருத்துக்களை பின்னுட்டத்திலோ அல்லது ஈ மெயில் ulavu.com[at]gmail.com மூலமாக தெரியப்படுத்தவும்

எனது முதல் தமிழ் பதிவு இது ஆகையால் எழுத்து பிழைகள் இருப்பின் தயவுசெய்து சுட்டி காட்டவும்.

நன்றி