Home | Posts RSS | Comments RSS | Ulavu.com

எனது முதல் பதிவு !



Thursday, September 17, 2009
வணக்கம்,

உலவு .காமிற்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவிற்கு மிக்க நன்றி. இது உங்கள் உலவு.காமின் வலைப்பூ.உங்கள் பேராதரவை தொடர்ந்து தமிழ் பதிவர்களுக்கு தேவையான சிறு சிறு உதவி தகவல்களை இந்த வலைப்பூவின் மூலம் தர முயல்கிறோம். தங்கள் கருத்துக்களை பின்னுட்டத்திலோ அல்லது ஈ மெயில் ulavu.com[at]gmail.com மூலமாக தெரியப்படுத்தவும்

எனது முதல் தமிழ் பதிவு இது ஆகையால் எழுத்து பிழைகள் இருப்பின் தயவுசெய்து சுட்டி காட்டவும்.

நன்றி

12 comments to எனது முதல் பதிவு !:

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

கல்யாணி சுரேஷ் said...

வாழ்த்துக்கள்.
எனது வலைத்தளத்திற்கு வருகை தந்ததற்கும், கருத்தினுக்கும் நன்றி.

Several tips said...

மிகவும் நன்று

வல்வை சகாறா said...

உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். தொடர்ந்தும் தமிழால் இணைவோம். எனது வலைப்பூவினுள் பதிந்த உங்கள் அறிமுகத்தையும் பதிவையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.

தோழன் மபா said...

'சீர் தூக்கி, சினம் கொண்டு, மடமை தவிர் (த்து),கடமை உணர்ந்து நல் பதிவு தந்து... தமிழால் உயர்வோம்'
வாழ்த்துகளுக்கு நன்றி.
அன்புடன்
தோழன் மபா

திவ்யாஹரி said...

வாழ்த்துக்கள்.

எனது வலைத்தளத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி.

சு.செந்தில் குமரன் said...

உங்களுக்கு எனது மனப் பூர்வமான தைத்திரு நாள் பொங்கல் திருவள்ளுவர் தின , தமிழர் திரு நாள் வாழ்த்துகள்.

எனது வலைத்தளத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி.

சி. கருணாகரசு said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்... தொடருங்க.

Mufeesahida said...

பகிர்வுகளுக்கு நன்றி....

http://mufeessahida.blogspot.com/

நேசமுடன் ஹாசிம் said...

அருமையான வழிகாட்டுதல் மிக்க நன்றி

Lakshmi said...

முதல்பதிவே முத்தான பதிவாக உள்ளதே. வாழ்த்துக்கள்.

சம்சுதீன் said...

அருமையான வழிகாட்டுதல் மிக்க நன்றி

Post a Comment